
ஜூன் 5, 2020
ஒரு சிறிய கடமை மூலம் எதிர்கால சந்ததியினருக்காக பூமியை பாதுகாக்கலாம் ஒவ்வொரு வருடமும் உலக சுற்றுச்சூழல் தினம் ஒரு கருப்பொருளை கொண்டிருக்கும். இந்த ஆண்டிற்கான (2020-க்கான) கருப்பொருள்களாக (Theme) “பல்லுயிர்ப் பெருக்கம்” (“Celebrate Biodiversity”) ஆகும்.
நமக்கும் நமது எதிர்கால சந்ததியினருக்கும் “நமது சுற்றுச்சூழலை பாதுகாப்போம்” என்று இந்நாளில் உறுதிமொழி ஏற்போம்.