Home இந்தியா வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

0
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 8ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

இந்த உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒடிசா மாநிலம் நோக்கி நகரக்கூடும்.

தென்கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

– சென்னை வானிலை ஆய்வு மையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here