
ஹோட்டல் களுக்கான வரைமுறைகள்:
ஹோட்டல் வாசலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி கட்டாயம் இருத்தல் வேண்டும்
கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு கட்டாயம் இருக்க வேண்டும்
ஒரு டேபிளுக்கும் மற்றொரு டேபிளுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும்
ஊழியர்கள் அனைவரும் முககவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும்
கொரோனா தொற்று அறிகுறி, உடல்நல பாதிப்பு உள்ள வாடிக்கையாளர்கள் உணவகம் செல்வதை தவிர்க்க வேண்டும்