
இராமேஸ்வரத்தில் திருட்டு வாகனங்கள் உலா வருவதாக மாவட்ட SP Dr.V.வருண்குமாா் IPS, அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி, தனிப்படை அமைத்து சென்னை உட்பட பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 21 காா்கள் பறிமுதல் – 04 பேர் கைது செய்யப்பட்டனர்..
சிறப்பாக செயல்படும் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது..


