Home அரசியல் ஊரடங்கு காலத்தில் போராட்டம் குண்டுகட்டாக தூக்கிய போலிசார்..

ஊரடங்கு காலத்தில் போராட்டம் குண்டுகட்டாக தூக்கிய போலிசார்..

0
ஊரடங்கு காலத்தில் போராட்டம் குண்டுகட்டாக தூக்கிய போலிசார்..

கன்னியாகுமரி மாவட்டம தென்தாமரைகுளம் பகுதியில் சாலையை சீரமைக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து திமுக வை சேர்ந்த கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் சாலையில் பாயிட்டு படுத்து மறியல்போராட்டம் . போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here