பள்ளி, கல்லூரி திறப்பு எப்போது?.
ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கல்வி நிலையங்களை திறப்பது தொடர்பாக எந்த முடிவு எடுக்கபடவில்லை. தனிமனித இடைவெளியுடன் கல்வி நிலையங்கள் நடத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்படுகிறது. தற்போது நடத்தப்படாமல் உள்ள தேர்வுகளை நடத்தி முடிப்பது தான் முதல் பணி- மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.