கோவை சலீவன் வீதியில்
மே 29ம் தேதி வேணுகோபால சுவாமி,ராகவேந்திர சுவாமி கோவில்கள் முன்பு பன்றிக்கறியை வீசி பதட்டமான சூழல் உருவாக்கிய ராம்பிரகாஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.
கோவை கமிஷ்னர் சுமித் சரண் உத்தரவு…