சானிடைசர் தெளித்தற்கு 100 ரூபாயாம்…

268

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக கைகளில் சானிடைசர் தெளித்தற்கு 100 ரூபாய் கட்டணம் வசூல் செய்ததது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here