சிங்கபூர் இந்திய தூதரகம் அறிவிப்பு..

1010

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு,
திருச்சியை மையப்படுத்தி,
சென்னை, கோவை, மதுரை என 14 விமானசேவைகள் உள்ளன.
யாரும் இந்தியதூதரக அழைப்பின்றி விமானகட்டணத்தை ஆன்லைனில் செலுத்த முயலாதீர்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் & இந்திய தூதரகத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள்! ‘
-சிங்கப்பூர் இந்திய தூதரகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here