சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி தொடரப்பட்ட வழக்கு, நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ளார்.