மனித நேயம் மிக்க நமது காவல்துறையினர்..

642

05/06/2020 காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் 1081 திரு.தேவராஜ் என்பவர் தன் குடும்ப சேமிப்பு பணம் ரூபாய் 21,000/-ஐ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களிடம் கொரோனா கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here