இராமேஸ்வரம் அனைத்து தரப்பினரும் பாராட்டு மழையில் மாவட்ட கண்காணிப்பாளர் திரு. V. வருண்குமார் ஐபிஎஸ்..

547

இராமேஸ்வரத்தில் திருட்டு வாகனங்கள் உலா வருவதாக மாவட்ட SP Dr.V.வருண்குமாா் IPS, அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி, தனிப்படை அமைத்து சென்னை உட்பட பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 21 காா்கள் பறிமுதல் – 04 பேர் கைது செய்யப்பட்டனர்..

சிறப்பாக செயல்படும் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here