Home தமிழ்நாடு கந்தர்வக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது…

கந்தர்வக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது…

0
கந்தர்வக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது…

கந்தர்வக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா கரையன்விடுதி கிராமத்தை சேர்ந்த ராசு என்பவரின் மகன் மகேஷ் கள்ளச்சாராயம் காட்டியதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கந்தர்வகோட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு ராமன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கள்ளச்சாராயம் காய்ச்சிய மகேஷ் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் அடைத்தனர் இவருடன் சேர்ந்து கள்ளச்சாராயம் காட்சிய கருப்பையா மகன் முருகேசன் என்பவர் தலைமறைவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here