போலிசார் விசாரணைக்கு அழைத்து செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறிய மாவட்ட கல்வி அலுவலர்..

911

திண்டுக்கல்லில் ரூபாய் 5000/- லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியம் போலீசார் விசாரணையின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதை அடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here