

சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது
07.06.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கடம்பன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பாண்டி, நடராஜன் மற்றும் குருசாமி உட்பட 5 நபர்களை SI திரு.சக்திவேல் அவர்கள் 12 of TNG Act-ன் கீழ் கைது செய்தார்.