
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்த 13 வயது இளம்பெண் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் மந்திரவாதி வசந்தியை கைது செய்த காவல்துறையினர் நேற்று சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வேறு ஏதும் நரபலி கொடுத்து உள்ளார்களா என்ற சந்தேகத்தின் பேரில் ஆய்வு நடத்தினர் பின்னர் வசந்தியிடம் இருந்து


கீழ்க்கண்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது…
- ஃபோர்டு கார் ஒன்று 2.செல்போன் ஒன்று 3.மாந்திரீகத்திற்கு பயன்படுத்திய நூல் சுற்றப்பட்ட தேங்காய்
- கருப்பு மை டப்பா 5.வெள்ளி காப்பு 1
- வெள்ளி தாயத்து 6
7 வெள்ளி ருத்ராட்ச மாலை ஒன்று
8.பாசி மாலை ஒன்று - வெள்ளை நிற கோழிகள்13
- 56 பக்கம் கொண்ட மாந்திரீக கையேடு ஒன்று 11.எரித்த மரத்துண்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டு இன்று அதிகாலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.