
கஞ்சா விற்ற பெண்மணி கைது..
சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் மலர்விழி ரோந்து பணியில் இருந்த போது அவனியாபுரம் ரோடு, முத்துப்பட்டி சந்திப்பு அருகில் தெய்வானை வயது (51) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அவரை சுப்ரமணியபுரம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.