சயான், மனோஜ் ஜாமீன் கோரி மனு – போலீஸ் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

531

சயான், மனோஜ் ஜாமீன் கோரி மனு – போலீஸ் பதில் தர உத்தரவு’

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயான், மனோஜ் ஜாமீன் கோரிய வழக்கில் போலீஸ் பதில் தர ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது..

கோத்தகிரி காவல் நிலைய போலீசார் வரும் ஜூன் 19-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here