புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட திருவள்ளுவர நகர் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு
கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள
புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் திரு. பரவாசுதேவன் மற்றும் k.l.k.a.ராஜாமுகமது அவர்களின் தலைமையில் இதயம் அப்துல்லாஹ் ஏற்பாட்டில் முககவசம்,கையுறைகள், கிருமிநாசினிகள் வழங்கபட்டது.
இந்த நிகழ்வில் மாம்பழம் அப்பாஸ், கருப்பு தங்கம், சையது ,வட்ட பிரதிநிதி முத்தலகு,cpi பாண்டியராஜ், பிரபு, அமானுல்லா,ஆட்டோபழனி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்..