

நெல்லை வண்ணார்பேட்டையில் 09-06-2020-ம் தேதியன்று, சாலையை கடக்க முடியாமல் தவித்து கொண்டிருந்த பார்வையற்ற முதியவரை சாலையை கடக்க கரம் பிடித்து உதவி செய்த, பாளை போக்குவரத்து தலைமை காவலர் திரு.பொன் மோசஸ் அவர்களின் செயலை கண்ட வாகன ஓட்டிகள் தலைமை காவலரை வெகுவாக பாராட்டினார்கள்.