Home தமிழ்நாடு முதியவர் தவறவிட்ட பணத்தை 1/2 மணி நேரத்தில் முதியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு..

முதியவர் தவறவிட்ட பணத்தை 1/2 மணி நேரத்தில் முதியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு..

0
முதியவர் தவறவிட்ட பணத்தை 1/2 மணி நேரத்தில் முதியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு..
முதியவர் தவறவிட்ட பணம் 1/2 மணி நேரத்தில் முதியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு
மதுரை மாநகரம்…
திருநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.கலையரசன் என்பவர் சாலையில் கிடந்த ரூ. 11630/- பணத்தை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் திருமதி. மருதலட்சுமி அவர்களிடம் ஒப்படைத்தார். பின்பு பணத்தின் உரிமையாளரை 1/2 மணி நேரத்தில் தேடி கண்டுபிடித்து, திருநகர் காவல் நிலையம் வரவழைத்து, காவல் ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் முன்னிலையில் பணத்தை ஒப்படைத்தார். காவலரின் நற்செயலை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம்.¸ இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here