ஊரடங்கு விதிமுறைகளை மீறி அபாரதம் 11.61 கோடியை தாண்டியது.. காவல்துறை

479

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.11.61 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,15,938 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

இதுவரை 4,61,582 வாகனங்கள் பறிமுதல்; 5,70,892 வழக்குகள் பதிவாகின

தமிழக காவல்துறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here