Home அரசியல் கந்தர்வக்கோட்டை போலீசார் தொடரும் அதிரடி நடவடிக்கை…

கந்தர்வக்கோட்டை போலீசார் தொடரும் அதிரடி நடவடிக்கை…

0
கந்தர்வக்கோட்டை போலீசார் தொடரும் அதிரடி நடவடிக்கை…

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கந்தர்வக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு ராமன் அவர்கள் தலைமையில் சோதனை செய்த போது அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய 7 லாரிகள் மடக்கி பிடிக்கப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மூவர் தப்பி ஓட்டம்.. போலிசார் வலைவீச்சு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here