கமுதி அருகே 24 வயது பெண் போக்சோவில் கைது..

847

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக பெண் போக்சோவில் கைது .

கமுதி அருகே அபிராமம், கீழக்குளத்தை சேர்ந்த 16 வயது சிறுவனும், திருமணமான 24 வயது பெண்ணும் கடந்த 5ம் தேதி மாயமாகினர். புகாரின் பேரில் 2 பேரையும் அபிராமம் போலீசார் தேடி வந்தனர். நேற்று அவர்களை பார்த்திபனூர் அருகே பிடித்தனர். சிறுவனை அந்த பெண் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வரவே, போலீசார் போக்சோ வழக்கு பதிந்து அந்த பெண்ணை கைது செய்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here