
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரத்தில் அண்ணன் தம்பி இருவர் குடும்ப பிரச்சினை காரணமாக விக்னேஸ்வரன் வயது (20) யோகேஸ்வரன் வயது (18) தூக்கிட்டு தற்கொலை நமணசமுத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
அண்ணன் தம்பி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நமணசமுத்திரத்தில் சுற்றுவட்டார பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

