

புதுக்கோட்டை அருகே டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ள இருவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக் டாக் வீடியோ பதிவிட்டு சமூக வலையதளங்களில் தவறாக பரப்பியதாக நெருஞ்சி பட்டியை சேர்ந்த வெற்றிவேல்(22), மகேந்திரன்(19) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்