
தமிழக உளவுத்துறை ஐஜியாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் திரு. ஈஸ்வர மூர்த்தி கடந்த இரண்டு வாரங்களாக முன்பாக நியமிக்கப்பட்டார்..
.

ஈஸ்வரமூர்த்தி, இதற்கு முன்னர், டிஎஸ்பியாக உளவுத்துறையில் பணியாற்றினார். பின்னர், உளவுத்துறை எஸ்பி(சிறப்பு பிரிவு), லஞ்ச ஒழிப்புத்துறை(மேற்கு மண்டலம்), மீண்டும் உளவுத்துறை எஸ்பி, சென்னை மாநகர உளவுத்துறை துணை கமிஷனர், மீண்டும் உளவுத்துறை சிறப்பு பிரிவு எஸ்பி பின்னர் அயல் பணியாக சிபிஐ எஸ்பியாக பணியாற்றினார். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, சிபிஐயில் பணியாற்றினார். பிறகு மாநிலப் பணிக்கு திரும்பியதும் உள்நாட்டு பிரிவு உளவுத்துறை ஐஜியாக இருந்தார். பின்னர் சென்னை மாநகர மத்தியக்குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றுவார் என்ற பெயர் எடுத்தவர்…
தொடர்ந்து மக்கள் பணியாற்ற ஜூனியர் போலிஸ் நியூஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.