திருவள்ளூர் அருகே இ-பாஸ் வாங்கி தருவதாக மோசடி ஈடுபட்ட இருவர் கைது

553

திருவள்ளூர்: திருவள்ளூரில் இ-பாஸ் வாங்கி தருவதாகக் கூறி சதீஷ்குமார் என்பவரிடம் ரூ.2,500 பெற்று மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பதிக்கு இ-பாஸ் வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்த ஜெகதீஷ், தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here