
விழுப்புரம் மாவட்டம் வெளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள மன்னாதிஸ்வரர் கோவில் திருவிழா இன்று நடைபெறுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் நடத்தி வருவதாக தகவல் அறிந்து விரைந்து சென்ற தாலுகா காவல் துறையினர் கோவில் திருவிழாவை நிறுத்தியதோடு திருவிழா நடக்க உதவி செய்த சாராய வியாபாரி ரவி உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
கோவில் திருவிழாவிற்காக திரண்ட பக்தர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சி மேற்க்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது