
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டுக் குட்டியை தீயணைப்பு படை வீரர்கள் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்
என் என் முரளி ராஜ்

