ஜோலார்பேட்டை அருகே வீட்டுக்கு தீவைத்து பொருட்களை அடித்து சூறையாடிய கும்பல் 8 பேர் கைது..

672
ஜோலார்பேட்டையில் அருகே வீட்டுக்கு தீவைத்து பொருட்களை அடித்து சூறையாடிய கும்பல் 8 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை காமராஜ் புரம் பகுதியை சார்ந்த திருப்பதி என்ற இளைஞர் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் காலை திருமணம் செய்து கொள்ள வீட்டிலிருந்து வெளியே சென்றதால் ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார் 60 பேருடன் வீட்டுக்குள் நுழைந்து தீவைத்து பொருட்களை அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர் ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here