நாகபட்டினம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர்

755

நாகபட்டினம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர்

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கறைபேட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனிமையில் சுற்றி திரிந்ததை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இ.கா.ப அவர்கள் உடனடியாக அப்பெண்மணியை மீட்க அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். பின்னர் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.வேம்பு அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு விசாரித்ததில் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததையடுத்து அப்பெண்ணின் பெற்றோரை வரவழைத்து கவனமுடன் பெண்ணை கவனிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here