பொதுமக்களை சாலை விதிகளை பின்பற்றுமாறு திருச்சி போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள்..

696

திருச்சி தபால் நிலையம் சிக்னல் அருகில் பொதுமக்கள் நடைபாதைகாக சாலையில் வண்ணம் பூசப்பட்டுள்ளது .

இதன்மூலம் சாலை விதிகளை பின்பற்றுமாறு போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here