Home தமிழ்நாடு மயிலாடுதுறை அருகே போலிஸ் தொப்பி அணிந்து போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தவர் கைது

மயிலாடுதுறை அருகே போலிஸ் தொப்பி அணிந்து போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தவர் கைது

0
மயிலாடுதுறை அருகே போலிஸ் தொப்பி அணிந்து போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தவர் கைது

மயிலாடுதுறை: மணல்மேடு காவல்நிலையத்தில் போலீஸ் தொப்பி அணிந்து போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டவர் கைது செய்யப்ட்டுள்ளார்.

போலீஸ் தொப்பியை போட முடிந்த நான், டென்ஷன் ஆனா போலீசையே போடுவேன் என பதிவிட்ட சிவா சிக்கினார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here