சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவ தொடர்பாக சிறப்புற துப்பு துலக்கி செயல்பட்ட கந்தர்வக்கோட்டை போலிசாருக்கு ரோட்டரி சங்க சார்பில் கெளரவவிக்கப்பட்டது..

577

கந்தர்வகோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பாக ,கந்தர்வகோட்டை காவல் நிலைய எல்லையில் நடைபெற்ற சிறுமி நரபலி சம்பவம் தொடர்பாக சிறப்பாக துப்புத்துலக்கிய காவல் துறை அதிகாரிகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here