
சென்னையில் மிகவும் பெரிய மீன் சந்தை காசிமேடு மீன் சந்தைக்கு பொதுமக்கள் வர அனுமதி இல்லை காவல்துறை அதிரடி

சமூக இடைவெளி கடைப்பிடிக்காதததால் காசிமேடு மீன் சந்தையில் பொதுமக்கள் வர காவல்துறை கட்டுப்பாடு
மொத்த மீன் வியாபாரிகள் மட்டும் மீன் ஏலத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்..