
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கியுள்ள சென்னை ஐஐடி, மகாநதி தங்கும் விடுதியை பார்வையிட்டார்கள். மேலும் அதன் அருகிலுள்ள பம்பா விடுதியையும் ஆய்வு செய்தார்கள்.
உடன் கிழக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் திரு.ஆர்.சுதாகர் இ.கா.ப., மற்றும் திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.கு.தர்மராஜ் இ.கா.ப., ஆகியோர் இருந்தனர்.