Home அரசியல் தஞ்சை மாவட்டத்தின் பிரபல ஒப்பந்தகாரர் மணல் கடத்தல் வழக்கில் புதுக்கோட்டை போலீசாரால் கைது .

தஞ்சை மாவட்டத்தின் பிரபல ஒப்பந்தகாரர் மணல் கடத்தல் வழக்கில் புதுக்கோட்டை போலீசாரால் கைது .

0
தஞ்சை மாவட்டத்தின் பிரபல ஒப்பந்தகாரர் மணல் கடத்தல் வழக்கில் புதுக்கோட்டை போலீசாரால் கைது .

தஞ்சை மாவட்டத்தின் பிரபல ஒப்பந்தகாரர் மணல் கடத்தல் வழக்கில் புதுக்கோட்டை போலீசாரால் கைது .

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே குளத்தூர் நாயக்கர் பட்டியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த 7 டிப்பர் லாரிகளை போலீஸார் கடந்த 12ம் தேதி பறிமுதல் செய்ததோடு ஓட்டுநர்கள் 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட டிப்பர் லாரிகளில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் தஞ்சாவூரை சேர்ந்த இளவரசு என்ற பிரபல ஒப்பந்தக்காரர் ஒருவரை கந்தர்வகோட்டை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here