
நெல்லை மாவட்டத்தில் இருந்து ரேசன் அரிசியை கடத்தி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே ரைஸ்மில்லில் பதுக்கி வைக்கப்பட்ட 21 டன் ரேசன் அரிசியை உணவுப்பொருடள் கடத்தல் தடுப்புபிரிவினர் பறிமுதல்.
இந்த சம்பவம் தொடர்பாக ரேசன் கடை விற்பனையாளர் உட்பட 7 பேர் கைது..
144 அமலில் ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடை ஊழியர் கூட்டு சேர்ந்து ரேஷன் அரிசியை பதுக்கிய செய்தி அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தூத்துக்குடி செய்தியாளர் ஜெயக்குமார்

