Home தமிழ்நாடு திருப்பத்தூர் அருகே போலி இ-பாஸ் தயாரித்து டிராவல்ஸ் நடத்தி வந்த இருவர் கைது…

திருப்பத்தூர் அருகே போலி இ-பாஸ் தயாரித்து டிராவல்ஸ் நடத்தி வந்த இருவர் கைது…

0
திருப்பத்தூர் அருகே போலி இ-பாஸ் தயாரித்து டிராவல்ஸ் நடத்தி வந்த இருவர் கைது…

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இ-பாஸ் பயன்படுத்தி டிராவல்ஸ் நடத்தி வந்த ஜியாவுதீன், ஆரிப் ஆகிய இருவர் கைது. அவர்கள் டிராவலஸ் நடத்த பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல். ஆம்பூர் நகர போலீசார் நடவடிக்கை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here