சென்னையில் கொரோனா நோயாளிகளையும், தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் கண்காணிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு வாட்ஸ்அப் குழுவை காவல் நிலைய பெயருடன் கோவிட் 19 என்று தொடங்கி அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு கண்காணிக்க சென்னை காவல்துறை புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது…