

சென்னை ராயப்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் திரு. கருணாகரன் உத்தரவின்பேரில், இன்று காலை 11 மணி அளவில் இலவச கபசுர குடிநீர் அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்டது. உதவி ஆய்வாளர் மொய்தீன் ஷா, அவர்களின் தலைமையில் உடன் தலைமை காவலர் முனுசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன், கொம்பையா, முருகேசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.