

மணிகண்டன் 2019 ஆண்டு அக்டோபர் மாதம் பலசமுதிரம் கூத்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் பிரபு என்பவர் வீட்டில் இரவு நேரத்தில் புகுந்து பீரோவில் இருந்த 11 பவுன் எடை உள்ள நகைகளை திருடிச் சென்றுள்ளார் இதன் தொடர்ச்சியாக 27-5-2020 அன்று நாமக்கல் மாவட்டம் ஏலந்தகுட்டை பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் சேலம் லீ பஜார் பெட்ரோல் பங்க் அருகில் அவரது இரு சக்கர வாகனத்தில் வந்து
கொண்டிருந்தபோது
மணிகண்டன் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணம் 650 மற்றும் இருசக்கர வாகன வாகனத்தை பரித்து சென்றுள்ளார்
சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
செய்யப்பட்டு சொத்துக்கள் மீட்கப்பட்டது மணிகண்டன் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் நடந்து கொண்டமையால் காவல் ஆய்வாளர் பள்ளப்பட்டி காவல் நிலையம் அவர்களின் பரிந்துரையின் பேரில் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் குற்றம் மற்றும் போக்குவரத்து
திரு செந்தில் அவர்களின் சிபாரிசை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு செந்தில்குமார் அவர்கள் பரிசளித்து மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்க 15- 6- 2020 தேதி ஆணை பிறப்பித்தார்..