
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் பெண்ணின் விட்டார் காதலன் வீட்டை அடித்து நொறுக்கி சூரையாடி நிலையில் 5 பெண்கள் உட்பட 10 பேர் கைது 40 பேர் மீது வழக்கு பதிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி ஜோலார்பேட்டை போலீசார் நடவடிக்கை..

