திருப்பத்தூர் அருகே 200 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது..

315

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல்..

தொடர்ந்து குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here