
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி செக்போஸ்ட்டில் நேற்று வந்த கார் ஒன்றை போலீசார் ஒரமாக நிறுத்துமாறு கூற அதில் இருந்து இறங்கிய அரசு டாக்டர் சாலமன் ராஜா போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்ததோடு அடாவடியாக நடந்து கொண்டார். குடும்பத்தினர் அவரை சமாதானம் செய்து அவர் கேட்கவில்லை… மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் அவர் நடந்து கொண்ட விதம் அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு முகம் சுழிக்க வைத்தது.. காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்கள் கேட்டபோது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மருத்துவர்..