

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் தமிழகத்திலேயே முதல் முறையாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காணொளி திரையின் மூலம் பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்…
இது திருப்புத்தூர் மக்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது