
கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம் :
மதுரை, மாநகர் பீ.பீ.குளத்தைச் சேர்ந்த காசிராஜன் என்ற பீ.பீ.குளத்தான் காசி 27/20, என்பவர் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் அவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், உத்தரவுப்படி, காசிராஜன் என்ற பீ.பீ.குளத்தான் காசி என்பவரை இன்று 16.06.2020 ம் தேதி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.