சேலத்தில் கொள்ளை கும்பல் கைது..

502

சேலத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்து, நகைகளை உருக்கி தங்க காசுகளாக மாற்றிய கும்பலை கைது.. தீவிரமாக பணியாற்றிய தனிப்படையினரை சேலம் மாநகர காவல் ஆணையர் திரு.T.செந்திகுமார், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here