தாராபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலைய திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த கோவை மண்டல காவல்துறை ஆணையர் பெரியய்யா அவர்கள்

532

தாராபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலைய திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த கோவை மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா அவர்களும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டல் அவர்களும் புதிதாக தாராபுரத்தில் திறக்கப்பட்ட காவல் நிலையம் முன்பு மரக்கன்று நட்டார்கள்..

தாராபுரம் செய்தியாளர் ஜாபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here